-
Photo One
Photo One -
Photo Two
Photo Two -
Photo Three
Photo Three -
Photo Four
Photo Four -
Photo Five
Photo Five
ஓட்டமாவடியில் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு
127வது சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக ஓட்டமாவடி வர்த்தக சங்கமும் இத்தினத்தை அனுஸ்டிக்கிறது.
ஓட்டமாவடி வர்த்தக சங்கம் விடுத்த அறிவித்தலுக்கமைய இன்று (1.5.2013) கடைகள் பூட்டப்பட்டு தொளிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்த அகம்மது லெவ்வை பரிசாரியார்
எமது பிரதேசத்தின் மூத்த பரிசாரி ஒருவரை சந்தித்தோம். சேனா வீதி, ஓட்டமாவடி – 01 ஐ பிறப்பிடமாக கொண்ட முகம்மது அபுபக்கர் போடி முகம்மது தம்பி அகம்மது லெவ்வை பரிசாரியார் தற்போது சேர்ஜ் வீதி, பிறைந்துரைச்சேனையில் வசித்துவருகின்றார். read more
கண் திறந்த குருடர்களாக எத்தனை காலம் வாழ்வது – தம்புள்ளை மஸ்ஜித் விவகாரமும் பௌத்த பிக்குகளின் கொடும்கரங்களும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பௌத்த மேலாதிக்கத்தினால் கறைபடிந்த வரலாறுகள் அதிகமென்றே சொல்லலாம். இம்மேலாதிக்க நிலை தோன்றுவதற்குரிய பிரதான பாத்திரத்தை பௌத்த பிக்குகள் வகிக்கின்றார்கள் என்றால் அதை மறுத்து ஒதுக்கிவிடமுடியாது.
மாகாண காணி அதிகாரம்
13வது அரசியல் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கென பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மாகாண காணி அதிகாரமும் ஒன்றாகும். ஆனால் கால்நூற்றாண்டு கடந்தும் தேசிய அரசாங்கத்தினால் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படாத துரதிஸ்ட நிலையே காணப்படுகின்றது. read more
சரியான முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோரின் கைகளிலும் உள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கல்குடாப் பிரதேசமெங்கும் தினம்தோறும் தேர்தல் மேடைகள் அமைக்கப்பட்டு தத்தமது நியாயங்களை மக்கள் முன் உரையாற்றிவருகின்றார்கள். கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் அமீர் அலியின் பிரசாரமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. read more
இஸ்லாமிய இயக்கங்கள் களத்திற்குள் வரவேண்டும் : தேர்தலை முன்வைத்து.
இலங்கை அரசியல் வரலாற்றின் மற்றுமொரு தடயம் 18வது திருத்தம்
றிஸானாவின் குடும்பம் வருகை
உலகமே அதிர்ந்து போன சிறுமி றிஸானாவின் மரண தண்டனையை நாம் இதுவரை மறந்துவிடவில்லை. றிஸானாவின் மரணச் செய்தி கேட்ட அவரது குடும்பமடைந்த ஆழ்ந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டுள்ளனர்.
தீர்வை நோக்கி நகர்வோம்.
![]()
மர்ம மனிதன் தொடர்பான சம்பவங்களும் பிரச்சினைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. நேற்று ஓட்டமாவடி பிரதேசத்தில் மர்ம மனிதனை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பின்னர் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பிரதேசத்தின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. read more
நிலம் குடித்து வற்றாத நீர்
சூரியனின் கட்டியான வெப்பத்தால் நிலம் ரொட்டிக் கல்லின் வெப்பத்தில் கருகி சுருண்டு போன ரொட்டி போல இருந்தது. மழை நீர் பூமியை வந்தடைந்து தாகம் தீர்க்காதா என்ற ஏக்கத்தில் தவம் கிடக்கிறது அந்த நிலம்.
உயிர் + எழுத்து
எனது பாட்டன்
உயிர் எழுத்துக்களின்
கொள்ளப் பிரியன்
எங்கு அதைக் கண்டாலும்
பிடித்துக் கொண்டு
வீடு வந்து சேர்த்துவிடுவான்
.
Video
Audio
புதுசு
- ஓட்டமாவடியில் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு
- வயது முதிர்ந்த அகம்மது லெவ்வை பரிசாரியார்
- கண் திறந்த குருடர்களாக எத்தனை காலம் வாழ்வது – தம்புள்ளை மஸ்ஜித் விவகாரமும் பௌத்த பிக்குகளின் கொடும்கரங்களும்.
- மாகாண காணி அதிகாரம்
- சரியான முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோரின் கைகளிலும் உள்ளது.
- இஸ்லாமிய இயக்கங்கள் களத்திற்குள் வரவேண்டும் : தேர்தலை முன்வைத்து.
- இலங்கை அரசியல் வரலாற்றின் மற்றுமொரு தடயம் 18வது திருத்தம்
பழசு
- May 2013
- March 2013
- January 2013
- May 2012
- March 2012
- November 2011
- October 2011
- September 2011
- May 2011
- January 2011
- December 2010
- November 2010
- August 2010
நூல்

admin
1 May 2013